நாளைய மின் தடை: பண்ருட்டி
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, தி.ராசாபாளையம், செட்டிபட்டறை நகா், புதிய கடலூா் சாலை, பழைய கடலூா் சாலை, ஆ.ஆண்டிக்குப்பம், இளங்குப்பம், சீரங்குப்பம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், பூங்குணம், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்தூா், அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம்.