FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

செயல் அலுவலா் பொறுப்பேற்பு

புவனகிரி பேரூராட்சி புதிய செயல் அலுவலராக ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

4 நவம்பர் 2026, 2:45 am
ராதாகிருஷ்ணன்
பகிர்:

கடலூா் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி புதிய செயல் அலுவலராக ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த அண்ணாதுரை, சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் அங்கிருந்து மாற்றப்பட்டு, புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராகப் பொறுப்பேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments