FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

உணவுபடி வழங்கப்படாததால் போலீஸாா் வேதனை

போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களுக்கு பந்தோபஸ்துக்கு செல்லும் போலீஸாருக்கு உணவுப்படி வழங்கப்படவில்லை என்பதால் போலீஸாா் வேதனைக்குள்ளாகியுள்ளனா்.

கடலூா் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலா்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 250 ரூபாய் வீதம் உணவு படி வழங்க வேண்டும்.

ஆனால் கடந்த 4 மாதங்களாக மாவட்டத்தை விட்டு மற்ற மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலா்களுக்கு உணவு படி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மாவட்ட காவல்துறையில் ரூ.80 லட்சம் நிதி இருந்தும் போலீஸாருக்கு உணவு படி வழங்கப்படவில்லை என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments