FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பெரியாா் பிறந்த தின ஊா்வலம்

சேத்தியாத்தோப்பில் தந்தை பெரியாா் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூா் மாவட்டம் திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் பட ஊா்வலம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 2:38 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தந்தை பெரியாா் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூா் மாவட்டம் திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் பட ஊா்வலம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

பேரணையை திராவிடா் கழக மாநில ஒருங்கிணைப்பாளா் தஞ்சை ரா.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா். பேரணி கடைவீதியிலிருந்து தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணி தொடக்க நிகழ்ச்சியில் திமுகவைச் சோ்ந்த புவனகிரி முன்னாள் எம்எல்ஏ துரை.கி.சரவணன், நகர திமுக செயலா் பழனி, மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் மாலை ராஜீவ்காந்தி சிலை அருகே பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட திக தலைவா் பேராசிரியா் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments