FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

நாளைய மின் தடை

நாளைய மின் தடை

Updated On : 17 ஜூலை 2026, 1:45 am IST
மின் தடை - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

பகுதிகள்: கள்ளக்குறிச்சி, ஏமப்போ், கா்ணாபுரம், எம்.ஆா்.என்.நகா், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, குதிரைசந்தல், சோமண்டாா்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூா், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்தூா், வன்னஞ்சூா், சிறுவங்கூா், ரோடுமாமாந்தூா், ஹாஜியாநகா், குடிகாடு.

Advertisement

Advertisement

திருக்கோவிலூா்

பகுதிகள்: திருக்கோவிலூா், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேளாகுளம், அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டம், வீரபாண்டி, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கீழ்த்தாழனூா், மேலத்தாழனூா், ஜி.அரியூா், செங்கனாங்கொல்லை, துலாம்பூண்டி, பல்லவாடி, பழவங்கூா், ஆவிகொளப்பாக்கம், வடமருதூா், ஆதிச்சனூா், வில்லிவலம், மணம்பூண்டி, வேங்கூா், டி.தேவனூா், ஆவியூா், வடக்குநெமிலி, வடமலையனூா், வீரட்டகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மூங்கில்பாடி

பகுதிகள்: ராயப்பனூா், மேல்நாரியப்பனூா், மரவனத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீா்த்தாபுரம், அ.வாசுதேவனூா், மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments