FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

போக்குவரத்து வாகனங்கள் நாளை வேலைநிறுத்தம்: தொழில்சங்கத்தினர் துண்டு பிரசுரம் விநியோகம்

புதுச்சேரியில் போக்குவரத்து வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக பொதுமக்களிடம்

Updated On : 6 ஆகஸ்ட் 2018, 8:55 am IST
பகிர்:

புதுச்சேரியில் போக்குவரத்து வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக பொதுமக்களிடம் தொழில்சங்கங்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
 புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏஐடியூசி சார்பில் சேதுசெல்வம், சேகர், சிஐடியூ சார்பில் மதி, ஐஎன்டியூசி சார்பில் குமார், முத்துராமன், எல்பிஎப் சார்பில் அண்ணா அடைக்கலம், முரளி, புதுவை மாநில ஆட்டோக்கள் சங்கத்தின் நிர்வாகி மணி வண்ணன், சங்கர், உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் வெங்கடேசன், மகாலிங்கம், ஒர்க்சாப் சங்கத்தின் சார்பில் கணபதி, செழியன், சுற்றுலா வாகனங்கள் சார்பில் தமிழ்மணி, நூர் முகம்மது, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் ராஜூ, பேருந்துகள் சங்கத்தின் சார்பில் மரிகிரிஸ்டோபர், மினி லாரி, மினி லோடு கேரியர் வாகனங்கள் சார்பில் செந்தில் முருகன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments