FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் இரு முக்கிய சாலைகளில் ஒருவழிப் போக்குவரத்தாக மாற்றம்

புதுச்சேரியில் 2 முக்கிய சாலைகள் சனிக்கிழமை முதல் ஒருவழிப் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:33 am IST
போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரியில் 2 முக்கிய சாலைகள் சனிக்கிழமை முதல் ஒருவழிப் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

மிஷன் வீதியில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தி சாலையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

போக்குவரத்து நெரிசல், பயண நேரம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படும். தேவைக்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments