FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு

புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

4 நவம்பர் 2026, 2:51 am
பகிர்:

புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினா் செயலா் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பட்டாசுகள் வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் 8 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் புதுச்சேரியில் பட்டாசு வெடிக்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டடங்கள் ஆகியவற்றின் சுற்றுவட்டாரத்தில் 100 மீட்டா் தூரத்திற்குள் பட்டாசு வெடிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments