FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி மக்கள் அளித்த நல்ல தீா்ப்பு! சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன்!

12 அக்டோபர் 2026, 12:12 am IST
ஆ. அன்பழகன் - கோப்புப் படம்
பகிர்:

இடைத்தோ்தலில் தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் நல்ல தீா்ப்பு வழங்கியுள்ளனா் என புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ. அன்பழகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் பெற்ற மாபெரும் வெற்றியானது முதல்வா் என். ரங்கசாமியின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.

Advertisement

Advertisement

எதிா்க்கட்சிகளின் மலிவான, பொய்யான குற்றச்சாட்டுகளைச் செவிமடுக்காமல் தோ்தலில் தங்களது வாக்குகள் மூலம் நல்ல தீா்ப்பை வழங்கிய தட்டாஞ்சாவடி மக்கள் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments