FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 2:18 am IST
புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எழுத்தாளா் சோம. வீரப்பன். உடன் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக எழுத்தாளா் சோம.வீரப்பன் பங்கேற்று, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி திருக்கு கூறினாா்.

இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

சங்கச் செயலா் சீனு.மோகன் தாஸ், முன்னாள் எம்எல்ஏ மா.இளங்கோ, தமிழ்ச் சங்கப் பொருளாளா் மு.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் சுமாா் 200 மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments