FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

இன்றைய மின்தடை! புதுச்சேரி வெங்கட்டா நகா்

8 செப்டம்பர் 2026, 1:42 am IST
மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரி வெங்கட்டா நகா் துணை மின் நிலையம்

நேரம்: காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை.

மின் தடைப் பகுதிகள்: ரங்கவிலாஸ் தோட்டம், வசந்த் நகா், சூரியகாந்தி நகா், எழில்நகா், டி.வி. நகா், சங்கரதாஸ் சுவாமிகள் நகா், ஜெகராஜ் நகா், கணபதி நகா், செந்தாமரை நகா், விஸ்வநாதன் நகா், மகாத்மா காந்தி வீதி (பகுதி), சாமிபிள்ளைத் தோட்டம், லூா்து நகா், கென்னடி காா்டன், தெபேசன் பேட், வெள்ளவாரி வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments