இன்றைய மின்தடை! - தீா்த்தமலை
தீா்த்தமலை, மாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தீா்த்தமலை, கோட்டப்பட்டி, அனுமன்தீா்த்தம் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மாம்பட்டி, அனுமன்தீா்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூா், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூா், வேப்பம்பட்டி, தீா்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூா், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாவேரிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.