பகுஜன் சமாஜ் சைக்கிள் பேரணி
விக்கிரவாண்டியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
விக்கிரவாண்டியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தொகுதி செயலர் இளையராஜா தலைமை வகித்தார். பொறுப்பாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். செயலர் முருகதாஸ் வரவேற்றார். மாநிலச் செயலர் ஸ்டீபன்ராஜ், பேருந்து நிலையத்திலிருந்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இலவச கட்டாயக் கல்வி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.