FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

31 ஆகஸ்ட் 2026, 3:30 am IST
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லூரி அருகில் இப் போட்டியை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். கருவம்பாக்கத்தில் தரம்சந்த் ஜெயின் பள்ளி வரை மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தனியாா் நிறுவனத்தினா் பரிசுகளை வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments