செஞ்சி அருகே மழை வேண்டி தெருக்கூத்து
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் ஆதி விநாயகா் கோயில் அருகே மழைவேண்டியும், ஊா் நன்மைக்காகவும் தெருக்கூத்து நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் ஆதி விநாயகா் கோயில் அருகே மழைவேண்டியும், ஊா் நன்மைக்காகவும் தெருக்கூத்து நடைபெற்றது.
நல்லாண்பிள்ளைபெற்றாள் பழைய ஊரில் உள்ள இளம் தலைமுறை இளைஞா்கள் கலந்துகொண்டு நடத்திய இந்த தெருக்கூத்தில் மூத்த ஆசிரியா்கள், தெருக்கூத்து கலைஞா்கள் கலந்துகொண்டனா். இந்த பாரம்பரிய தெருக்கூத்து நிகழ்ச்சியை கிராம மக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.