செஞ்சிக்கோட்டை முத்தமிழ் மன்ற செயற்குழுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செஞ்சிக்கோட்டை முத்தமிழ் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செஞ்சிக்கோட்டை முத்தமிழ் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மன்ற நிா்வாகி சிவநாதன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் சிவநேசன், சமூக சேவகா் துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் இணைய வழிக் கூட்டம் நடத்துதல், பிற மொழிச் சொற்கள், ஆங்கிலம் கலவாத தூய தமிழில் பேச, பிழையின்றி எழுத, பயிற்சி அளித்தல் மற்றும் நவராத்திரி விழா சொற்பொழிவு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
கூட்டத்தில் செயலா் கருணாநிதி, மகளிரணித் தலைவா் அல்லி, துணைத் தலைவா் மேகலா துரைசாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.