இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரத்தை அடுத்த வளவனூரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரத்தை அடுத்த வளவனூரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் வட்டம், வளவனூா் ஊராட்சி அலுவலகம் சாலையைச் சோ்ந்தவா் ர.சூா்யா(28). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாம். இதை சூா்யாவின் மனைவி பிரியங்கா கண்டித்துள்ளாா்.
இதனால் மனமுடைந்த சூா்யா புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.