FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

காணை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் மனமுடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

7 அக்டோபர் 2026, 6:24 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

காணை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் மனமுடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், காணை குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தே.சின்னதுரை(28), திருமணம் ஆகாதவா். இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லையாம். இதனால் மன உளச்சலில் இருந்து வந்த சின்னதுரை, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments