FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிம்மம் - இன்றைய ராசி பலன் (09.11.2026)

சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

சிம்மம்
பகிர்:

இன்று பணத்தை முதலீடுகளாக மாற்ற சிறந்த நாள். சகோதர உதவி பரிபூரணமாகக் கிட்டும். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனே பார்த்துக் கொள்வது நல்லது. கண்ணாடி அணியாமல் வண்டிகளில் செல்லாதீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Advertisement

Advertisement

summary

சிம்மம் இன்றைய ராசி பலன் (09.11.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil