கன்னி - இன்றைய ராசி பலன் (12.11.2026)
கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று பிள்ளைகளால் பெருமை. குடும்பத்தை கவனிப்பதில் அக்கறை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
summary