FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கும்பம் - இன்றைய ராசி பலன் (12.11.2026)

கும்பம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கும்பம் - கும்பம்
பகிர்:

இன்று உணவு விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. கடுமையான பண நெருக்கடி ஏற்படலாம். செயல்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குடும்ப மானத்தை காப்பாற்றும். பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

summary

கும்பம் இன்றைய ராசி பலன் (12.11.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil