FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மிதுனம் - இன்றைய ராசி பலன் (13.11.2026)

மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று நல்ல நாள் . தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் நேரம் இது. முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா,பச்சை

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

summary

மிதுனம் இன்றைய ராசி லன் (13.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil