கன்னி - இன்றைய ராசி பலன் (13.11.2026)
கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும் காலமிது. உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கப்போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
summary