FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கும்பம் - இன்றைய ராசி பலன் (13.11.2026)

கும்பம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கும்பம் - கும்பம்
பகிர்:

இன்று நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். கேட்டால் மட்டும் உதவி செய்யுங்கள். உதவி கேட்காதவர்களுக்காக நீங்களாக யாருக்கும் உதவி செய்தல் கூடாது. உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்: 2, 9

summary

கும்பம் இன்றைய ராசி பலன் (13.11.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil