FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீனம் - இன்றைய ராசி பலன் (13.11.2026)

மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மீனம் - மீனம்
பகிர்:

இன்று தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்துவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள்.உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள் என நிரூபிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்: 9, 3

மீனம் இன்றைய ராசி பலன் (13.11.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil