மேஷம் - இன்றைய ராசி பலன் (14.11.2026)
மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்: 4, 6
summary