FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (15.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்: 4, 6

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (15.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil