FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேஷம் - இன்றைய ராசி பலன் (15.11.2026)

மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று மிகுந்த தன்னம்பிக்கையுடையவரான தங்களுக்கு தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். ‘ஓஹோ’ என்று பாராட்டத்தக்க வகையில் எந்த சிறப்பும் இராது என்றாலும் ஓரிரு நற்பலன்கள் ஏற்படவே செய்யும். அவற்றால் மனதில் உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்: 9, 3

summary

மேஷம் இன்றைய ராசிபலன் (15.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil