FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கும்பம் - இன்றைய ராசி பலன் (15.11.2026)

கும்பம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கும்பம் - கும்பம்
பகிர்:

இன்று இருக்கும் பணியில் நினைத்தபடி இடமாற்றம் கிடைக்கும். தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

summary

கும்பம் இன்றைய ராசி பலன் (15.11.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil