கன்னி - இன்றைய ராசி பலன் (16.11.2026)
கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
summary