மேஷம் - இன்றைய ராசி பலன் (16.11.2026)
மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
summary