FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேஷம் - இன்றைய ராசி பலன் (17.11.2026)

மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

summary

மேஷம் இன்றைய ராசிபலன் (17.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil