FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கன்னி - இன்றைய ராசி பலன் (17.11.2026)

கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கன்னி
பகிர்:

இன்று கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமூகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்: 1, 5

summary

கன்னி இன்றைய ராசி பலன் (17.11.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil