FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (19.11.2026)

விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

விருச்சிகம் - விருச்சிகம்
பகிர்:

இன்று பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப்பெற்று முன்னேற்றம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

summary

விருச்சிகம் இன்றைய ராசி பலன் (19.11.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil