முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)
கடகம்
பகிர்:

இன்று கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நடனம் மற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Advertisement

Advertisement

summary

கடகம் இன்றைய ராசி பலன் (22.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil