விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (23.11.2026)
விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
Advertisement
Advertisement
summary