முகப்பு

மிதுனம் - இன்றைய ராசி பலன் (26.11.2026)

மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மிதுனம் - இன்றைய ராசி பலன் (26.11.2026)
பகிர்:

இன்று தந்தை வழி உறவினர்களுடன் உறவு மேம்படும். வேலை செய்யும் இடத்தினில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எந்த முடிவெடுத்தாலும் மனைவியிடம் ஆலோசனை செய்து எடுங்கள். நன்மையான பல காரியங்கள் நிகழும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Advertisement

Advertisement

summary

மிதுனம் இன்றைய ராசி பலன் (26.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil