முகப்பு

மிதுனம் - இன்றைய ராசி பலன் (28.11.2026)

மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மிதுனம் - இன்றைய ராசி பலன் (28.11.2026)
பகிர்:

இன்று நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Advertisement

Advertisement

summary

மிதுனம் இன்றைய ராசி பலன் (28.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil