முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (28.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம் - இன்றைய ராசி பலன் (28.11.2026)
கடகம்
பகிர்:

இன்று குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். உங்களது வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும். படிப்பில் மிகுந்த கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Advertisement

Advertisement

summary

கடகம் இன்றைய ராசி பலன் (28.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil