முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (26.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம் - இன்றைய ராசி பலன் (26.11.2026)
கடகம்
பகிர்:

இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். உங்கள் குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Advertisement

Advertisement

summary

கடகம் இன்றைய ராசி பலன் (26.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil