முகப்பு

மீனம் - இன்றைய ராசி பலன் (29.11.2026)

மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மீனம் - இன்றைய ராசி பலன் (29.11.2026)
மீனம் - மீனம்
பகிர்:

இன்று தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Advertisement

Advertisement

மீனம் இன்றைய ராசி பலன் (29.11.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil