முகப்பு

மீனம் - இன்றைய ராசி பலன் (30.11.2026)

மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மீனம் - இன்றைய ராசி பலன் (30.11.2026)
மீனம் - மீனம்
பகிர்:

இன்று விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர் களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

Advertisement

Advertisement

மீனம் இன்றைய ராசி பலன் (30.11.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil