முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (07.10.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (07.10.2026)
பகிர்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (07.10.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil