முகப்பு

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (08.10.2026)

விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (08.10.2026)
விருச்சிகம் - விருச்சிகம்
பகிர்:

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

Advertisement

Advertisement

summary

விருச்சிகம் இன்றைய ராசி பலன் (08.10.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil