FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வார பலன்கள் (ஆக. 21 - 27) - மிதுனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

21 ஆகஸ்ட் 2026, 4:23 pm IST
வார பலன்கள்
பகிர்:

வீட்டிலும் வெளியிலும் சில புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகளைக் காண்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். செல்வாக்கு உயரும். பெரியோர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் செலவு செய்து கடையை அலங்கரிப்பீர்கள்.

விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் தொடர்பு சீராக இருக்கும். சுலைத் துறையினருக்கு துறையில் வாய்ப்புகள் தேடி வரும். பெண்கள் குடும்பத்தில் குடும்பத்தில் அமைதி நிறையக்காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் தீவிர முயற்சி செய்து தேர்ச்சி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்-ஆகஸ்ட் 25, 26, 27.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments