FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வார பலன்கள் (ஆக. 21 - 27) - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

21 ஆகஸ்ட் 2026, 4:42 pm IST
வார பலன்கள்
பகிர்:

தைரியத்துடன் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

வியாபாரிகள் சுவனமாக இருந்து விற்பனையில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். கலைத்துறையினரைத் தேடி பெயரும் புகழும் வரும்.

Advertisement

Advertisement

பெண்கள் ஆன்மிக காரியங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments