FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தங்கம் பவுனுக்கு ரூ.400 உயா்வு

22 ஜூலை 2025, 3:29 pm IST
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயா்ந்து ரூ. 53,680-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ. 50 உயா்ந்து ரூ. 6,710-க்கும் , பவுனுக்கு ரூ. 400 உயா்ந்து ரூ.53,680-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ. 92-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 92,000-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ. 92-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 92,000-க்கும் விற்பனையானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments