நடிகர் சூரியின் புதிய படம்: இயக்குநர் இவர்தான்..!
சூரியுடன் முதல்முறையாக இயக்குநர் மதிமாறன் கைகோர்க்கிறார்.
நடிகர் சூரி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சூரியுடன் முதல்முறையாக இயக்குநர் மதிமாறன் கைகோர்க்கிறார். வெற்றிமாறனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ள மதிமாறன் இயக்கும் இப்படத்தை ஆர். எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கிறது.
ஆர். எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் படமாக்கப்பட்ட ’விடுதலை - 2’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாள்கள் நிறைவடையும் நிலையில், புதிய படம் குறித்த அறிவிப்பை இன்று மேற்கண்ட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.