FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்..

நடிகர் நானா படேகர்.
பகிர்:

பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக். 8) காலமானார். அவருக்கு வயது 75.

கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், மருத்துவமனை கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

45 நிமிடங்கள் தொடர்ச்சியாக உயிர் காக்கும் சிபிஆர் அளிக்கப்பட்ட போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் மணிபால் மருத்துவமனையின் புற்றுநோயியல் தலைவரும் மருத்துவருமான சேகர் சல்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

summary

Bollywood’s veteran star Nana Patekar has passed away at the age of 75 after suffering a severe cardiac arrest. The National Award-winning actor was among the most respected and distinctive performers in Hindi and Marathi cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments