சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் கண்ணன்!
கண்டேன் காதலை படத்தில் இடம்பெற்ற மொக்கைராசு கதாபாத்திரம், கதாநாயகன் வேடத்தில் முழுப் படத்திலும் இடம்பெற்றால்...
இயக்குநர் கண்ணன் இயக்கிய ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சந்தானம். இந்நிலையில் தற்போது, சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கண்ணன். பூமராங் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்து அவர் இயக்கவுள்ளார்
கண்டேன் காதலை படத்தில் இடம்பெற்ற மொக்கைராசு கதாபாத்திரம், கதாநாயகன் வேடத்தில் முழுப் படத்திலும் இடம்பெற்றால் என்னவாகும் என்பதே இந்தப் படத்தின் கதையாக உருவாகியுள்ளது என்கிறார் கண்ணன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.